இருப்பதிலேயே அதிக போதை தரக்கூடிய சரக்கு எதுன்னு தெரியுமா?…

0


சரக்குன்னு பேரைக் கேட்டாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறும் அளவுக்கு நம்மூரில் பல பேர் முழு நேர வேளையாகவே டாஸ்மார்க்கில் குடியிருப்பவர்களும் உண்டு.


ஆபிஸ் டென்ஷன், ஸ்டிரஸ் என்று வார இறுதி நாட்களில் பாருக்குச் சென்று உயர் ரக மதுவை குடித்துவிட்டு கும்மாளமடிக்கும் கார்ப்பரேட் இளைஞர்களும் உண்டு.. குடிசை முதல் அப்பார்ட்மெண்ட் வரைக்கும் குடி விளையாடாத இடமே இல்லை எனலாம்.


மதுவைப் பொருத்தவரையில் அதிலுள்ள ஆல்கஹாலின் அளவைப் பொருத்துதான் போதையும் இருக்கும். கூடவே உடலுக்குக் கேடும் விளைவிக்கும் என்பது வேறு கதை. உலகிலுள்ள எந்தெந்த சரக்கில் அதிக அளவு ஆல்கஹால் இருக்கிறது என்று தெரியுமா?


அப்சிந்தே – (45 % – 72 %)
பக்கார்டி – (75.5%)
டெவில் ஸ்பிரிங்ஸ் ஓட்கா – (80 %)
சன்செட் ரம் – (84 %)
குட் செய்லார் ஓட்கா – ( 85 %)
பல்கான் – (88 %)
பின்சர் ஓட்கா – (88.8 %)
ப்புருச்சல்டிச் விஸ்கி – (92 %)
எவர் கிளியர் – (95 %)
ஸ்பிரிட்டஸ் ரெக்ட்டிஃபைகோவனி – (96 %)


கேட்டதும் கிக் ஏறிடுச்சா? இல்ல … ஏறினது இறங்கிடுச்சா?


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply