ஊருவரிகே வன்னில எத்தோவின் மனைவி கொவிட் தொற்றால் மரணம்!

0

தப்பான பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமத்தின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்க கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

மேலும் வன்னில எத்தோவின் குடும்பத்தினர் உட்பட தம்பான பழங்குடி மக்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply