கொவிட் வைரசை அழிப்பதற்கு புதிய திரவம்!

0

இலங்கையில் பரவலடைந்து வரும் கொவிட் தொற்றின் உட்புற மேற்புற கிருமிகளை அழிப்பதற்கு நனோ தொழில்நுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

குறித்த தொற்று நீக்கியை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட வைத்திய நிபுணர் திலான் ராஜபக்ச கண்டுபிடித்துள்ளார்.

அத்துடன் குறித்த திரவத்தை பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள், பாடசாலை பயிர்களில் போன்றவற்றின் மேற்பரப்பிலும் பயன்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரவத்தை ஒருமுறை விசிறினால் 90 நாட்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் என்றும் சித்த வைத்தியர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply