கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு!

0

கோதுமை மாவின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 12 ரூபாவினால் அதிகரிக்கபட்டுள்ளது.

மேலும் அந்த நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரியாமல் குறித்த விலை உயர்வை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply