மக்களே அவதானம்-புதிய வைரஸ் தொற்று!

0

உலகளாவிய ரீதியில் புதிய வைரஸ் தொற்று பரவல் மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

“மூ” என அழைக்கப்படும் குறித்த கொவிட் வைரஸ் திரிபு கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் இந்த கொவிட் திரிபை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் மிக விரைவில் பரவக் கூடியது எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply