விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிசாட்!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையிலேயே எதிர்வரும்7 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply