நுவரெலியா காவல் நிலையத்திற்கு அருகே உள்ள சந்தைக் கட்டடத் தொகுதியில் தாய் ஒருவர் பிள்ளைகளால் அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் உள்ளார்.
இவ்வாறு 75 வயதான தாய் ஒருவரே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்.
மேலும் குறித்த நபர் நுவரெலியா- மாகஸ் தொட்டை மற்றும் லப்புக்களை பிரதேசங்களில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



