இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யானை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

0

இலங்கையில் யானை ஒன்று வரலாற்றில் முதல் முறையாக இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது.

இதற்கமைய குறித்த நிகழ்வு பின்னவல யானைகள் சரணாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த இரு யானை குட்டிகளும் தற்போது நலமுடன் இருப்பதாக பின்னவல யானைகள் சரணாலயம் பாதுகாவலர் அறிவித்துள்ளார்.

Leave a Reply