சீமெந்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

0

தற்போது அத்தியாவசிய சில பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் சில பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிமெந்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஒரு மூட்டை சிமெண்ட் 950 முதல் 1005 ரூபா வரையில் சந்தையில் முன்னதாக விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்பொழுது சிமெண்டின் விலை 1,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply