விளக்கேற்றும் பொழுது…!!

0

நாம் விளக்கேற்றும்போது இரண்டு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.

“ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி ” என்று கூறி தினமும் விளக்கேற்றுவது சிறப்பு.

விளக்கேற்றிய பின்
” இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே”
என்று கூறி வழிபட நலம் கூடும்.

வீட்டில் விளக்கு ஏற்றும் முறை எப்படி | Vilakku etrum murai eppadi

Leave a Reply