இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்
கிடைக்கப்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையில் 159,88 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply