ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு!

0

பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 250 கோடி ரூபாய் பெறுமதியான 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது..

அத்துடன் குறித்த போதைப்பொருள் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கையகப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த போதைப் பொருட்களை படகு ஒன்றில் கொண்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply