முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 நோய் தொற்றால் உயிரிழப்பு!

0

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியுடர் குனசேகரன் கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் தனது 86 வது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இவர் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply