முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 நோய் தொற்றால் உயிரிழப்பு! ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியுடர் குனசேகரன் கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இதற்கமைய…