சீரியல் நடிகை சித்திராவின் இரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான தகவல்!

0

சீரியல் நடிகை சித்திரா பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு பெரிய இடத்தை பிடித்தவர்.

இவர் ஒரு தொகுப்பாளியாக தனது பயணத்தை தொடங்கி இறுதியில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார்.

கடைசியாக அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற வேடம் பூண்டு பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
அவரை தங்களது வீட்டின் ஒரு பெண்ணாகவே நினைத்தார்கள்.

ஆனால் அவர் திடீரென சில பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது அவரது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வெளிவந்துள்ளது.

அதாவது இறுதியாக சித்ரா நடித்த calls திரைப்படம் விரைவில் கலர் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply