அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி!

0

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் இன்றும் மற்றும் நாளையும் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த வியாபார நடவடிக்கைகள் அதிகாலை 4 மணி முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply