இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோ பார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பு!

0

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை சைனோ பார்ம் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.

இதற்கமைய சீன இராணுவத்தினரால் 300, 000 சைனோ பார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர் வரும் 28 ஆம் திகதி குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply