நாட்டின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவற்றில் 37.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகவும் 12.5 மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



