முப்பிறவியின் பாவத்தைப் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்…!!

0

மூன்றாம் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும்.

செல்வங்களை சேர்க்கக்கும்.

அத்துடன் பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

மூன்றாம் பிறைச் சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கஷ்டங்கள் பாவங்கள் குழப்பங்கள் அனைத்தும் விலகி மன நின்மதியும் தெளிவான ஞானமும் ஆரோக்கியமும் மற்றும் தம்பதியினருக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

இன்று மூன்றாம் பிறை பார்க்க தவறாதீர்கள்!

Leave a Reply