தமக்கு வழங்கப்படும் இந்த மாத சம்பளத்தை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ செலவிற்கு நன்கொடையாக வழங்க தீர்மானம்!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்படும் இந்த மாத சம்பளத்தை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ செலவிற்கு நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த தீர்மானம் நேற்றைய தினம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் எடுக்கப்பட்டது.

அத்துடன் விசேட நிதி திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply