பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்ய யாருக்கு அனுமதி!

0

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீடுகளுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்பொருள் அங்காடிகள், விற்பனை நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கே இவ்வாறு வீடு வீடாக சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply