முடக்க நிலை தொடர்பில் கிண்ணியா!

0

கொரோனாவின் நோய் தாக்கம் காரணமாக நாட்டில் நேற்று இரவு 10.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் காரணமாக மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

இதனால் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதி மக்களும் சட்டத்தை மதித்து வரூகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று (21)முடக்கம் காரணமாக கிண்ணியாவிலும் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது வீதிகளில் அத்தியவசியமற்ற கடைகள் மூடப்பட்டு மருந்தகங்கள் மற்றும் அத்தியவசிய தேவைகளுக்கான கடைகள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

மக்களின் நடமாட்டம் இன்றி முடக்க நிலை உள்ளது. அரசின் சட்ட திட்டங்களுகாகு இணங்க கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்று வருகின்றமை எதிர்பார்க்கத்தக்கது.

Leave a Reply