யாழில் மேலும் 2 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

0

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேலும் 2 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194ஆக உயர்வடைந்துள்ளது

Leave a Reply