மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிப்பது தொடர்பான அறிவித்தல்!

0

மருந்துப் பொருட்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த வர்த்தமானியில் மருந்துப் பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வர்த்தமானியில் நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் உச்சபட்ஷ சிலரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply