குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் நடிகை!

0

நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர்.

தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக இதற்கு பின்னர் பிரபாஸுக்கு ஜோடியாக பிரஷாந்த் நீல் இயக்கம் சலார் என்கின்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார்.

அத்துடன் இவர் சமீபகாலமாக தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply