முற்றாக முடக்கப்பட்ட இலங்கை – அரசின் அதிரடி அறிவிப்பு!

0

நாடு முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறித்த தகவலை அறிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் கொவிட் 19 தொற்று பரவல் தீவிரம் பெற்று வருவதன் காரணத்தினாலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply