சுரேகா வாணி தன்னை விட பத்து வயது குறைந்தவரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா?

0

அஜித்துடன் விசுவாசம், விஜயுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் உறவினர்களின் மத்தியில் இடம்பிடித்த நடிகை தான் சுரேகா வாணி.

தமிழை தாண்டி தெலுங்கிலும் மிகப்பெரிய பிரபலமான நடிகையாக வலம் வரும் இவரது கணவர் அண்மையில் உடல் நலம் குன்றி பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

அவ்வப்போது தனது மகளுடன் நடனம் ஆடுவதும் ரில்ஸ் செய்வது போன்று மிகவும் ஜாலியாக இருக்கின்றார்.

இந்த நிலையில் சுரேகா வாணி தன்னை விட பத்து வயது குறைந்த வரை இரண்டாவது திருமணம் செய்கின்றார் என தகவல்கள் வெளியாகின.

மேலும் இதுகுறித்து நடிகை பேசுகையில் எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஒரு யோசனையும் இல்லை என்றும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கடும் கோபமாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply