சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.
இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 20.93 கோடியே கடந்துள்ளது.
அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்படு குணமடைந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 18.76 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் 43.93 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.