இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

0

இலங்கைக்கு 6,0000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சந்தையில் நிலவும் அரசி தட்டுப்பாடு தீர்வாகவே குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அரசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply