தற்போது நாட்டின் மிக வேகமாக பரவி வரும் டெல்டா கொவிட் திரிபினுடைய மேலும் மூன்று திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இவர் குறித்த தகவலைநாடாளுமன்றில் இன்று தெரிவித்திருந்தார்.
இதற்கமையSA 222v, SA 701S, SA 1078 என பெயரிடப்பட்டுள்ள டெல்டா திரிபினுடைய குறித்த மூன்று இந்த திரிபுகளும் 60-70 மடங்கு வேகமாக பரவக்கூடியவை என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.



