சிலாபம் பொது மீன் சந்தையில் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டமாக செயற்படுவதாக தகவல் வெளியாகியுயள்ளது.
இதற்கமைய குறித்த சந்தைப் பகுதியில் கொவிட் தொற்று பரவல் காரணத்தால் விதிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளை மீறி அதிகளவான மக்கள் மீன் சந்தையில் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



