4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீப்பரவல்!

0

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடி கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இதற்கமைய குறித்த தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு 3 தீயணைப்பு வாகனகங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

அத்துடன் இந்த தீப் பரவலின் போது கட்டடத்திற்குள் இருந்த நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply