மின்னணு முறையில் அவசர கால விசா பெறும் புதிய நடைமுறை!

0

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவதற்கான வீசா கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய மின்னணு முறையில் அவசர கால விசா பெறும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து இந்தியாவுக்கான விசாவில் மாற்றங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply