இலங்கை கிரிக்கெட் வீரர் குஷல் ஜனித் பெரேரா வுக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

0

இலங்கை கிரிக்கெட் வீரர் குஷல் ஜனித் பெரேரா வுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுள்ளார்.

மேலும் சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் அவர் பங்கேற்கும் வாய்ப்பை தவற விடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply