யானையின் மீது துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியவர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

0

செல்லக் கதிர்காமம்- கோத்தமிகம பகுதியில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாதவர்களினால் யானை மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது,

இதற்கமைய குறித்த யானையின் மீது துப்பாக்கிச் சூட்டினை நடாத்தி அதன் தந்தங்களும், வாலும் வெட்டப்பட்ட சம்பவம் சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விசாரணையை ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply