கொவிட் தொற்று மற்றும் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொழும்பிலுள்ள பிரபல பத்திரிகை ஊடக நிறுவனத்திலும் டெல்டா தொற்றின் தாக்கம் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய சில பத்திரிகை நிறுவனங்களில் சில பிரிவுகளில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு டெல்டா தொற்றம் தாக்கம் தென்பட்டால் குறித்த பிரிவுகள் முடக்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனங்களில் அச்சு பிரிவில் பல ஊழியர்களுக்கு தொற்று இலக்காகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பத்திரிகை நிறுவனங்களில் ஊழியர்களைபணிக்கு அழைப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



