கிழக்கில் சடுதியாக அதிகரித்து வரும் கொவிட் தொற்றாளர்கள்!

0

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 837 பேருக்கு கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெளபீக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 342 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply