இன்று இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!

0

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் , கட்சியின் பின்வரிசை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் அலரி மாளிகையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது பேசப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply