பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம், பெட்ரோலின் விலை உயர்வு தொடர்பில் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதற்கமைய இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
நாளை இடம்பெறும் குறித்த கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



