பால் மா தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பால்
மாவிற்கு தடை ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்ப்பில் கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பொருட்கள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பால்மா பாக்கெட்டுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் தற்போது எங்களிடம் போதுமான அளவு பால்மா கைவசம் உள்ளது.

இதன் பிரகாரம் பால் மா தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply