கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் 98 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப் படுத்தியுள்ளார்.
இதன் பிரகாரம் நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,919ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



