வலிமை திரைப்படத்தில் 2அஜித்தா ??

0

தமிழ் சினிமா திரையுலகில் உச் நடிசத்திரமாக விளங்க்குபவர் தான் நடிகர் தல அஜித் .

தற்போது இவரின் நடிப்பில் வலிமை படம் மிக பிரமண்டமாக தயாரிக்கப்பட்டு வாருக்கின்றது.

வலிமை படப்பிடிப்பில் 95%நிறைவடைந்துள்ளது,
மேலும் ஒரு ஆக்‌ஷன் காட்சி மட்டும் மிகுதியாக உள்ளது ,
அந்த கட்சியும் மிக விரைவில் ரஷ்யாவில் எடுக்கவுள்ளார்கள் .

இதற்கமைய நமக்கு நம்பத்தகுத்தவர்களால் தரப்படட தகவல்ப்படி வலிமைபடத்தில் 2அஜித் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்புட்டுள்ளார்கள்.

அந்த காட்சி அப்பா , மகனாக இருப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்இது எந்த அளவிற்க்கு உண்மை என்று புரியவில்லை

Leave a Reply