சீரியல் பரதிகண்ணம்மாவில் குட்டி பொண்ணு ஹேமாக்கு குரல் கொடுப்பது இந்த குட்டி பொண்ண ???

0

இந்த காலகட்டத்தில் இரசிகர்கள் மிக விருப்பத்துடனும் , ஆர்வத்துடனும் பார்க்கும் சீரியலாக பரதிகண்ணம்மா சீரியல் அமைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சீரியலில் தற்போது வரையில் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ரதியும், கண்ணம்மாவும் தனது மகள்களுடன் ஒரே வீட்டில் இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய இன்று இரவு எந்த காட்சி வெளியாக இருக்கிறது.

இந்த சீரியலில் வரும் குட்டி பொண்ணு ஹேமா இவரின் நடிப்பு மிகவும் ரெண்டிங்காகியுள்ளது.

அத்துடன் அந்த குட்டி பொண்ணு ஹேமாவுக்கு இன்னுமொரு ஒரு குட்டி பொண்ணுதான் டப்பிங்கசெய்கின்றார் என தகவல்
வெளியாகியுள்ளது.

மேலும் ஹேமாவுக்கு டப்பிங்கசெய்கின்ற கண்ணம்மா என்ற அந்த பொண்ணு ரோஷினியுடன் படப்பிடிப்பு மையத்தில் எடுக்கப்படட புகைப்படம் ஒன்று வெள்ளியாக்கி உள்ளது இதோ அவர்கள் எடுக்கப்படட புகைப்படம்:

Leave a Reply