போராட்டத்தின் போது மஹரகம காவல் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய மேலும் சில நபர்கள் கைது!

0

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது மஹரகம காவல் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply