மனைவியின் ஆயுளை அதிகரிக்க கணவன் செய்ய வேண்டிய விசேட பூஜை வழிபாடு.

0

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதேபோன்று கணவன்மார்களும் தங்களது மனைவியின் ஆயுளை அதிகரிப்பதற்கு சில பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

அந்த வகையில் தனது அங்கத்தில் சரிபாதியை பார்வதிக்கு அழித்தவர் சிவபெருமான்.

திங்கட்கிழமை அன்று கணவன்மார்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து பின் சிவனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் மனைவியின் ஆயுள்பலம் கூடும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதை மனைவி செய்தால் கணவனின் ஆயுள் பலம் கூடும்.

பொதுவாகவே திருமணத்தன்று மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஹோமம் வளர்ப்பது வழக்கமான ஒரு செயற்பாடாக இந்து சமயத்தில் விளங்குகிறது.

அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக விளங்குகிறது சிவனுக்கு இருக்கும் விரதம்.

Leave a Reply