மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய ஜப்பானினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒரு தொகை தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் ஜப்பானினால் வழங்கப்பட்ட 7 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளே தற்போது நாட்டில் செலுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



