இரகசியமான முறையில் திருமணம் நடந்து முடிந்த பிரபல முன்னணி சீரியல் நடிகை!!

0

சன், விஜய் தொலைக்காட்சிகளில் அதிகளவான சீரியல்களை ள் நடித்துமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி.

அத்துடன் சஹானா அரூபம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

அத்துடன் அவருக்கு பட வாய்ப்புகள் வராததன் காரணத்தினால் உடனே சின்னத்திரை பக்கம் திரும்பியுள்ளார்.

அத்துடன் அழகு, பகல் நிலவு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தற்போது கண்ணான கண்ணே என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சஹானாவுக்கு, அபிஷேக் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்துவிட்டதாம்.

ஆடி மாதம் வருவதற்குள் திருமணம் முடித்தாக வேண்டும் என்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடித்துள்ளனர்.

இந்நிலையல் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply