சகலவிதமான வெற்றிகளையும் தரும் பிள்ளையார் மந்திரம்..!!

0
ரெட்டைப் பிள்ளையார் – 3 | Santhipriya Pages

தினமும் காலையில் 11 முறை விநாயகரின் இந்த அற்புதமான மந்திரத்தை உச்சரியுங்கள்.

இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் உங்களது மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் உடனடியாக தீரும்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
என்ற மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள்உங்கள் வாழ்வில் இடம்பெறும் மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.

Leave a Reply