நடிகை ஷகீலா மரணமடைந்துள்ளாரா?- அதிர்ச்சியிலுள்ள இரசிகர் மன்றம்!

0

நடிகை சகிலா உயிரிழந்து விட்டதாக வெளியான தகவலுக்கு நடிகை ஷகீலாவே வீடியோ தொழில்நுட்பம் ஊடாக பேசி அந்த வதந்திக்கு சரியான ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

அத்துடன் நடிகை ஷகீலா தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

அத்துடன் தொடர்ச்சியாக சின்னத்திரையில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்போது நடிகை ஷகீலா இறந்துவிட்டதாக யாரோ ஒருவர் கேரளாவில் வெளியிட்ட தகவல் தீயாய் பரவிய அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குறித்த விடயம் போலியானது என்று நடிகை ஷகீலாவே வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உறுதிப்படுத்தி இருந்தார்.

Leave a Reply