யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் யாழ் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.